
கடந்த பதினைந்து இருபது ஆண்டுகளில் கருவூலத்துறை கண்ட முன்னேற்றங்கள் ஏராளம்!
துறைக்கென தனியாக கட்டடம், கருவூலங்களுக்கு கட்டடங்கள், வாகன வசதி, எண்ணற்ற பணியிடங்கள், பதவி உயர்வுகள், தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியை துறையின் வளர்ச்சிக்கு முன்னெடுத்துச் செல்லல், அரசிடம் துறையின் பால் நன்மதிப்பு ஏற்படுத்தல் போன்ற எண்ணற்ற பணிகளை இடைவிடாது ஒட்டு மொத்த துறையின் வளர்ச்சிக்கு பாடுபட்ட பெருமையுடையோர் நம் அனைவரும் ! இதன் பின்னால் சங்கத்தின் ஓராயிரம் உழைப்பும் பலரின் அர்ப்பணிப்பும் நிறைந்துள்ளது!
இன்று ஆலமரமாய் வளர்ந்துள்ள கருவூலத்துறையை மேலும் வழிப்படுத்த வலுப்படுத்த நம்மை நாம் மேலும் வளப்படுத்திட வரும் சனியன்று சந்திப்போம் ராணி சீதை அரங்கில்!
It’s heartening to note that many of the Members have remitted Subscription for this year spontaneously.
Association would like to thank each and every Member for their immediate response.
OBs deserve appreciation for their concerted efforts!