
மதிப்பிற்குரிய அலுவலர்களுக்கு வணக்கம். 2020 வருட சந்தா மற்றும் நண்கொடை வழங்கும் அலுவலர்கள், ஆன்லைன் மூலமாக மட்டுமே அனுப்பி வைக்க வேண்டுகிறேன். SBI CURRENT AC No.36003270490 Name T N Treasuries and Accounts Officers Association. SBI Saidapet Bazaar Branch. chennai. Br. code 2266 IFSC code no. SBIN0002266. மேலும் இந்த விவரங்களுடன் தாங்கள் பெயர், பதவி, அலுவலகம், மாவட்டம் ஆகிய விவரங்களை சேர்த்து (கட்டாயம்) த.செ. எனது email id.. subiyoga@gmail. அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஆர். சுப்பிரமணியன். பொருளாளர் & கருவூல அலுவலர் கிருட்டிணகிரி.